அம்மாவின் வேதனையில் மகனின் கண்ணீர் துளிகள்

ஒரு ஊரில் கோபக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான்

அந்த கோபக்காரன் சிறுவயதிலிருந்தே அவனது தாயை கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான்

அவனது கொடுமை தாங்காத தாய் தினமும் பெரும் வேதனையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள்

ஒரு நாள் கோபக்காரன் செய்த தவறுக்காக,தண்டனையாக அந்த கோபக்காரனை கொஞ்சம் நாள் சிறையில் அடைத்தனர் ,

சிறையில் இருந்த போது தான் செய்த தவறுகளை எல்லாம் எண்ணி கோபக்காரன் பெரும் வேதனை கொண்டான்
தனது தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ ஆரம்பித்தான் , சிறை அதிகாரிகள் அவனது நல் நடவடிக்கைகளையெல்லாம் பார்த்து சீக்கிரமாகவே அந்த கோபக்காரனை விடுதலை செய்து விட்டனர் ,


மனம் திருந்திய கோபக்காரன் சிறையை விட்டு வெளியே வந்த பிறகு பெரும் வேதனை கொண்டான் ,

தனது தாய்க்கு செய்த கொடுமைகளையெல்லாம் எண்ணி எண்ணி பெரும் குற்ற உணர்ச்சி கொண்டான் ,

பிறகு


கோபக்காரன் தனது தாயை சந்தோசமாக வாழ வைக்க எவ்வளவோ சமாதானப்படுத்தியும் தாயின் வேதனை இன்னும் கூடித்தான் போனது

தனது தாயை இந்நிலைக்கு தள்ளி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி கோபக்காரனை துழைத்தெடுத்தது

தனது தாயை கானும் போதேல்லாம் கோபக்காரனின் குற்ற உணர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது ,கோபக்காரனால் நிம்மதியாக தூங்க கூட முடியடில்லை

தாயின் வேதனைையை கான பொருக்க முடியாமல் ஒரு நாள் கோபக்காரன் கத்தியை எடுத்து தனது தாயை குத்தி கொன்று விட்டான் ,இனியாவது தனது தாய் மகிழ்ச்சியாக இருப்பாள் என்று எண்ணி


வாசகர்களே நீங்களே கூறுங்கள் கோபக்காரன் செய்தது சரியா




-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (19-May-16, 8:18 am)
பார்வை : 662

மேலே