அஞ்சு நிமிடம் போதும்

செய்தி:::: கூட்டணி ஆட்சி குறித்து மக்களிடம் கொண்டுசெல்ல போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை-
---திருமாவளவன்
@@@@@@
கருத்து::
அதான் இப்ப அஞ்சு வருசம் அவகாசம் கொடுத்திருக்காங்களே--
-கே. லக்ஷ்மணன், திருநெல்வேலி
@@@@@@@@
'பஞ்ச்'சோந்தி பராக்
'தி இந்து' திங்கள் மே.23, 2016
##############################
பொதுக்கூட்டங்களில் கூட்டணி ஆட்சி பற்றி மக்களுக்குக் கொண்டுசொல்ல சில நிமிடங்கள்கூடவா ஒதுக்க முடியவில்லை?

எழுதியவர் : தி இந்து (23-May-16, 10:59 pm)
பார்வை : 154

மேலே