சமாதியே கட்டியாச்சே

செய்தி::: ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படுவோம்.
-- கருணாநிதி
#@#
பஞ்ச்:: அக்கப்போராக வெளிநடப்பு செய்யாமல் இருந்தால் சரி.
-- கு.அருணாசலம். தென்காசி
@@@@@@@@@@@@@@
செய்தி::தேர்தல் தோல்விக்குப்பின் சினிமாவில் நடிக்கிறார் விஜயகாந்த்.
#@#
பஞ்ச்:: வில்லன் கேரக்டருக்கு பச்சை முண்டாசு.
- ரஹீம் கஸாலி, அரசர்குளம்
@@@@@@@@@@
செய்தி:: தன்னுடன் கூட்டணி வைத்த திமுகவை, 'புதைகுழி'யில் தள்ளிவிட்டது காங்கிரஸ்.
-- அமித்ஷா
#@#
பஞ்ச்:: பாஜக கூட கூட்டணி வச்ச கட்சிகளுக்கு இங்க 'சமாதி'யே கட்டியாச்சே!
-- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.
@@@@@@@@@@@@
செய்தி:: தேர்தலை 2 தொகுதிகளில் மூன்று வாரத்துக்கு ஒத்திவைப்பது ஏன்? -- கருணாநிதி
#@#
பஞ்ச்:: தோல்விகளைத் தாங்கிக்கொள்ள ஒரு அவகாசம்தான்!
@@@@@@@####
'தி இந்து' திங்கள், மே. 23, 2016

எழுதியவர் : தி இந்து (23-May-16, 11:43 pm)
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே