ஞானம்

வேற்றுமை எண்ணமில்லை,
வெயில் மழையெல்லாம் ஒன்றுதான்-
குடை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-May-16, 6:26 pm)
பார்வை : 66

மேலே