ஞாபக அலைகள்

என் இதயத்தில் குடி கொண்ட காதல் உணர்வை
இலகுவாக பிரிவை சொல்லி பிரித்து சென்று போனதால்
எனக்கும் உனக்கும் இடைவெளி தூரம் ஆகியது அன்பே

என்னில் உறங்கி போன உன் காதல் உணர்வுகள்
அவ்வப்போது ஞாபக அலையாக இதயத்தை
தொட்டு செல்வதால்
என் இதய துடிப்பை செயல் இழக்கம் செய்யும்மோ
என ஐயம் கொள்கின்றன உணர்வுகள்

எழுதியவர் : கலையடி அகிலன் (31-May-16, 7:51 am)
Tanglish : gnabaga alaigal
பார்வை : 246

மேலே