மனச்சாட்சி

கையில் மை
மனச்சாட்சி குத்தியது
காசுக்கு போடவில்லை ஓட்டு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jun-16, 1:55 pm)
பார்வை : 388

மேலே