தமிழ் காதலி

காதல் கடிதத்தில் எழுத்துப்பிழை
தமிழ் ஆசிரியையான காதலி
நூறுமுறை எழுதச்சொல்லி தண்டனை கொடுத்தாள்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jun-16, 1:56 pm)
Tanglish : thamizh kathali
பார்வை : 388

மேலே