கல்வி

கல்வி என்பது
ரசித்து படிக்கக்கூடியது...
திணிக்க கூடியது அல்ல!
திறனை வளர்க்க கூடியது...
மன அழுத்தம் தரக்கூடியது அல்ல!
அறிந்துக்கொள் !

எழுதியவர் : ப.தவச்செல்வன் (14-Jun-16, 11:40 pm)
Tanglish : kalvi
பார்வை : 2385

மேலே