அப்பா

அப்பா...

குடும்பமெனும் வீட்டினைத் தாங்கும் தூண்..
உழைக்கும் தேனீ..
குடும்பம் மகிழ வியர்வை சிந்துவார்..
குடும்பத்தில் அனைவருக்கும்
வேண்டியதை செய்த பின்னரே தன்னை எண்ணுவார்..
பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் சிறிதே..
ஆனால் அந்நேரங்களையும்
அவர்களின் முன்னேற்றத்திற்கே செலவிடுவார்..
அப்பாவை புரிந்து கொண்டவர்கள் மிகவும் குறைவு..
அனைவரின் மனங்களிலும் அவரோ மிக உயர்வு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jun-16, 7:53 am)
Tanglish : appa
பார்வை : 4755

மேலே