நட்பு

👫நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்...

👬நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்...

👭நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்...

👭நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஓரே மட்டமாய் இருக்கும்...

👫நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்...

👬நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும்
நிறைந்து இருக்கும்...!

எழுதியவர் : wahith hussain kkdi (20-Jun-16, 2:14 pm)
சேர்த்தது : wahith
Tanglish : natpu
பார்வை : 1100

மேலே