உன் கனவு Dream for the goal

உன் கனவு என்பது
நீ உறங்கும்போது காண்பதல்ல!
கனவு என்பது
உன் எண்ணம் போல எளிதல்ல!

ஆனால்
கனவு என்பது
உன்னை உறங்க விடாதது
எதுவோ அது!

கனவு என்பது
உன் கடின உழைப்பின்
பயனாய் நீ அடையப் போகும்
லட்சியம் ஆனதுவே அது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-16, 10:16 am)
பார்வை : 586

மேலே