நிழல் ஓவியம்

வண்ணமற்ற ஓவியம்
ஒன்று தரையில் கிடக்க
கண்டேன்
கையில் எடுக்க முயலும்
போதுதான் அது உன்
நிழல் என்று
அறிந்துகொண்டேன்.

எழுதியவர் : சௌந்தர் (30-Jun-16, 2:02 pm)
Tanglish : nizhal oviyam
பார்வை : 276

மேலே