குழிவிழுந்த கன்னம்

உன் குழி விழுந்த கன்னத்தில்
எத்தனை கவிதைகளை மறைத்து
வைத்திருக்கிறாயோ!
ஒவ்வொன்றாக தருகிறாயே!
தினந்தோறும்...
அனைத்தும் தரமாட்டியா!
ஒரே நாளில்...
என் மனங்களுக்கு
கவிதை எழுத...
காகிதமும் எழுதுகோலும்
காதல் கொள்ள...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (1-Jul-16, 4:23 pm)
பார்வை : 134

மேலே