கண் நீர் வீழ்ச்சி•••••

பயணி :- இத்தனை நீர் வீழ்ச்சியை காட்டின எனக்கு அந்த கண் நீர் வீழ்ச்சியை மட்டும் ஏன் காட்டல •••!

நடத்துனர் :- கண்ணீர் வீழ்ச்சியை உனக்கு பார்த்தே தீரனுமா, நீ பார்த்து அழுது மூஞ்சி மொகரை யெல்லாம் வீங்க உன்னை அழவைக்க கூடாதேன்னு பாக்குறேன்•••!

பயணி :- என்ன அண்ணே மூஞ்சு முகம் வீங்கினா என்ன வீட்ல போயி மஞ்சள் பத்து போட்டா சரியா போயிடப்போவுது•••!

நடத்துனர் :- (ஓங்கி பளார்னு கண்ணத்தில் அடிக்க) கண்களில் இருந்து நீர் வடிய இதுதாங்க கண் நீர் வீழ்ச்சி••!

பயணி :- ••••••••••••••••!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (9-Jul-16, 8:01 am)
பார்வை : 63

சிறந்த நகைச்சுவைகள்

மேலே