தேசம்  நிமிர்வது  எப்போழுது

பீரு கொண்டு திரியும் - இளைஞர்  கூட்டம்
எங்கள்  தேசத்தில்
வீறு கொண்டு நடைபோட
ஏழுவது எப்போழுது ?

எண்ணற்ற  சட்டங்கள்  உள்ள
எங்கள்  தேசத்தில்     
எண்ணற்ற குற்றங்கள் நிகழாமல்
தடுப்பது எப்பொழுது ?

பெண்களை  தெய்வமாக  பார்க்கும்
எங்கள்  தேசத்தில்
பெண்கள் உயிர்க்கு  பாதுகாப்பு
கிடைப்பது  எப்பொழுது ?

மருத்துவத்தை வியாபாரமாக  பார்க்கும்
எங்கள்  தேசத்தில்
மருத்துவத்தை  உயிர்  சேவையை 
செய்வது  எப்பொழுது ?

விஞ்ஞானத்தை  சாதனையை  பார்க்கும்   எங்கள்   தேசத்தில்
விவசாய  நிலைமையை  இனியாவது
எண்ணுவது எப்போழுது ?

நாறிப்போன எங்கள்  தேசம்
தேறப்போவது எப்போழுது ?
நாடித்தளரும் முன்னே எங்கள்  தேசம்
நாளை  நிமிர்வது  எப்போழுது ?


ஜீவா நாராயணன்
9600579929

எழுதியவர் : ஜீவா நாராயணன். (10-Jul-16, 12:56 am)
பார்வை : 105

மேலே