இனமறிந்து இணக்கம் •••••

ஏற்றி வைத்த விளக்கை
ப்போன்று இதயங்கள் ஆயிரம் இருக்கின்றது !

அதாற்றி வரும் சேவையை
உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது !

காரிருள் போன்ற இதயங்கள் கணக்கற்று இருக்கின்றது !

தீ சுடும் முன்பே சுடும் என்றால் மீறி தொட்டுக் கண்ணீர் வடிக்கின்றது
காணும் நெஞ்சு உயிர் துடிக்கின்றது !

காட்சியைக் கண் காண்பதில் கூட
தவறுகள் நிறைய இருக்கின்றது !

செவிகள் ரகசிய உண்மையில்
பொய்யைக் கொஞ்சம் கலக்கின்றது !

கொஞ்சிப்பேசும் காதலில் கூட தவறுகள் நிறைய நிகழ்கின்றது !

தவறுகளெல்லாம் உபரிகளாகி உன்
தலையில் கையை வைக்கின்றது !

இனமறிந்து இணக்கம் கொண்டால் இல்லை ஒரு தொல்லை என்றுமுனக்கு !

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (11-Jul-16, 2:43 pm)
பார்வை : 78

மேலே