இதயம்துடிக்க‌ காற்றுதேவையில்லை

இதயம்துடிக்க‌ காற்று.....
தேவையில்லைகாதல் .....
வந்தவுடன் துடிக்கும் .....!!!
^
சின்ன இன்பக்காதல் வரி
^

நீ காதல் செய்ய முனைகிறாய் ....
என்னசெய்வது உனக்கு வராது .....
காதல் இறைவனின் கொடை.....!!!
^
சின்ன வலிக்காதல் வரி

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Jul-16, 9:51 pm)
பார்வை : 215

மேலே