பொடலங்கா, பாகக்கா, கோவக்கா -ன்னு வச்சுக்கவேண்டியதுதானே

@@#
அடியே தாரு நீ, வாழத் தாரு, இங்க வாடி.
@@@
பாட்டி நீங்க எம் பேர தவறா உச்சரிக்கறீங்க . என்ன தாரிணி-ன்னு ( Dharini) தான் கூப்படணும். தப்புத் தப்பா உச்சரிச்சா எனக்கு

பொல்லாத கோவம் வரும்.
@#@#
@@@
ஏண்டி நீயும், அப்பனும் அம்மாளும் சினிமா பாத்துட்டு திரியறவங்க. நீங்க வாயில சரியாச் சொல்லமுடியாத

பேரையெலலாம் வச்சா அதுக்கு நா என்னடி செய்வேன். சரி உம் பேருக்கு என்னடி அர்த்தம்,

@@@
உலகம் -ன்னு அர்த்தம்.

@@@

ஏண்டி உலகம்-ன்னெல்லாமா பேரு வைக்கறது?

@@@@@

உங்களுக்கு என்ன பாட்டி தெரியும் பூமிகா-ன்னெல்லாம் பேரு வச்சுக்கறாங்க.

@@@@

அப்பிடியா. பொடலங்கா, பாகக்கா, கோவக்கா -ன்னு வச்சுக்கவேண்டியதுதானே.

@@@@

வச்சுக்கலாம். ஆனா அதெல்லாம் தமிழ்ப் பேருங்கலா இருக்குதே.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Dhariniધારીની; தாரீநீ; ధారీనీ; ধারীনী; ധാരീനീ; ಧಾರೀನೀ; ਧਾਰੀਨੀ= Earth
நன்றி: இண்டியா சைல்ட்நேம்ஸ்.காம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்திப் பெயர் மோகம் கற்ற தமிழர்களுக்கும் என்றும் தணியாத தாகம். நல்ல தமிழ்ப் பெயர்களுக்குப் பஞ்சம்.

எழுதியவர் : மலர் (13-Jul-16, 7:01 am)
பார்வை : 227

சிறந்த நகைச்சுவைகள்

மேலே