சும்மிதா நம்மிதா

ஏண்டி பக்கத்தூட்டுக்கு வந்திருக்கற ஒறவுக்காரப் பொண்ணுகளா, உங்க பேரச் சொல்லுங்கடி.
###%
எம் பேரு சுமிதா
எந் தங்தங்கச்சி பேரு நமிதா.
@#@@
சும்மித்தா நம்மித்தா எங்கடி கெடச்சது இந்தப் பேரெல்லாம்.

@#@@
பாட்டி எங்க அப்பா சிலுக்கு சுமிதாவோட ரசிகர். அதனால அந்தப் பேர எனக்கு வச்சுடாரு. அவுங்க சாவுக்கப்பறம் எங்கப்பாக நமிதா ரசிகர். அதனால அவுளுக்கு நமிதா-ன்னானு பேரு வச்சிட்டாரு.
@#@#ஃ
அந்தப் பேருக்கெல்ல்ம் என்னடியம்மா அர்த்தம்?
@#@@
சுமிதா-ன்னா அழகான உடல் உடையவள்-ன்னு அர்ததம். நமிதா- ன்னா பணிவானவள்-னு அர்த்தம் பாட்டி

எழுதியவர் : மலர் (14-Jul-16, 1:35 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 226

மேலே