உண்மையான நண்பன்

துன்பங்களில்
தோள் கொடுப்பவன்
மட்டும் நண்பண் அல்ல
தோல்வியில் இருந்து
கை கொடுத்து தூக்கி
விடுபவனே
உண்மையான நண்பன்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (17-Jul-16, 9:20 am)
Tanglish : unmaiyaana nanban
பார்வை : 1325

மேலே