தேடுகிறேன் 1

அன்பே
இதயத்தில்
இன்னொரு
இதயமாய்
அமர்ந்தவள் - நீ
நீங்காத
நினைவுகளை
நெஞ்சில்
நிறுத்தியவள் - நீ
பெண்ணே
கலையாத
கனவுகளை
கண்ணில் நிறுத்தி
கை விட்டு சென்றாயே
தினம் தினம்
உனை நினைத்து
வாடுகிறேன் அன்பே
அதனால் தான்
என்னவோ
என்னுள்ளே உனை
தேடுகிறேன் - நீ
என்னுள் இல்லை
என்பது தெரிந்தும்.....!?

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (17-Jul-16, 5:59 pm)
பார்வை : 1056

மேலே