தொடை எலும்பு முறிந்து விட்டது•••

நண்பன் 1 :- என்னப்பா நொண்டி நொண்டி நடக்கிறே என்னாச்சி காலுக்கு•••!

நண்பன் 2 :- வேறென்ன நேத்தைக்கு என்னோட பிறந்த நாள், என்மனைவி எனக்கு வாழ்த்து சொல்லிட்டு, சிரிச்சிக் கிட்டே வந்து என் தொடமேல உட்கார்ந்தா அவ்வளவுதான் தொடை எலும்பு முறிந்து விட்டது•••!

நண்பன் 1 :- (என்னோட மனைவி இவன் மனைவியை விட கணிசமாக இருப்பாளே நாம எதுக்கும் ஜாக்கிறதையா இருக்கோனும்)

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (17-Jul-16, 8:41 pm)
பார்வை : 135

மேலே