வறுமை என்பவள்•••

நண்பன் 1 :- என்ன விட்டு அவளாலும் அவளை விட்டு என்னாலும் பிரியவே முடியலங்க••••!

நண்பன் 2 :- அப்படியா யாரப்பா அந்த கொடுத்து வச்ச மகராசி••••!

நண்பன் 1 :- வறுமை என்பவள்•••!

நண்பன் 2 :- ••••••••••••••••! (நல்ல வேளை என்னோட தங்கச்சி தப்பிச்சா)

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (17-Jul-16, 8:43 pm)
பார்வை : 111

சிறந்த நகைச்சுவைகள்

மேலே