கை வரிசையோ

விண் வெளியு மென்றன்
கண் விழியினி லடங்கி டுமப் பெண் ணோவிய மென்றன் கண் விழியி னுள்லனு குதிலையிம்
மண் ணின்ம கிமையை யென் னென் றியம் புவே னீஸ்வ ரனே யதுவு
முன் கைவ ரிசையோ

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (18-Jul-16, 12:52 am)
பார்வை : 74

மேலே