உண்மையான பிரிவின் வேதனை

குட்டிமா நான்
உண்ண மட்டும் நேசிக்கலடா


உன் குடுமத்தையும் ( அத்த மாமா ) என் உயிராதாண்டா நினைச்ச

என்னோட மனச கடைசிவரைக்கு நீ புரிஞ்சுக்களையே

நா போறேண்டா செல்லோ
உனக்கே பிடிக்கலைன்னா உண்ண கஷ்டப்படுத்த மாட்டன்டா

நீ எப்பவும் நல்ல இருக்கணும் இருப்ப உன் நல்ல மனசுக்கு

நா சத்தியமா உண்ண ரொம்ப ரொம்ப மிஸ் பண்ற ஐ love யூ குட்டிமா .
படைப்பு
ravisrm

எழுதியவர் : ரவி.சு (18-Jul-16, 11:09 pm)
பார்வை : 1147

மேலே