இளமையின் ரகசியம்

உங்க இளமையின் ரகசியம் என்ன?

நான் குளிச்சே பத்து வருசமாச்சு.. நாம குளிக்க குளிக்கத்தான் வயசு ஏறும்னு ஒரு யோகி சொன்னாரு... அப்ப விட்டவந்தான்...

?!?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-Jul-16, 5:38 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : ilamaiyin ragasiyam
பார்வை : 359

மேலே