ஒரு நாள் வெடிக்கப்போற

இப்படி குண்டாயிட்டே போறியே... ஒரு நாள் வெடிக்கப்போற....

நீங்க இப்படி கேலி செய்யறது எனக்கு பிடிக்கல... இனிமே நாலுவேளைக்கு பதில்... ஆறுவேள சாப்படலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-Jul-16, 5:40 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 319

மேலே