பல விகற்ப இன்னிசை வெண்பா ,, கண்ணுன்னைக் கண்டதுமே

கண்ணுன்னைக் கண்டதுமே காதலாகி நின்றதனால்
என்மனதில் தோன்றிய எண்ணத்தை சொன்னதுமே
பெண்பாவாய் கன்னத்தில் நீபதித்த நாலடிகள்
இன்னிசை வெண்பா எனக்கு

எழுதியவர் : (23-Jul-16, 3:13 pm)
பார்வை : 45

மேலே