உயிரை வாங்க முடியுமா•••

நண்பன் 1 :- அது தாத்தாவுக்கு தாத்தா வாங்கினது, இது தாத்தா வாங்கினது அது அப்பா வாங்கினது என்பங்குக்கு இத வாங்கப்போறேன்•••!

நண்பன் 2 :- இதப்போல உயிரை வாங்க முடியிறது இல்லையே••••!

நண்பன் 1 :-••••••••••••!! (யோசிக்கலானான் சொத்து வாங்க இருந்ததை கை விட்டான்)

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (23-Jul-16, 7:09 pm)
பார்வை : 136

மேலே