இயற்கை

இயற்கை:
அழகு எழில் மிகுந்தவள்
ஆபத்தை குடி கொண்டவள்
உயிர் கொடுக்க பிறந்தவள்
உறவு கொடுக்க வழந்தவள்
இனிமையாக பெயர் கொண்டவள்
இதயமாக உலகம் கொண்டவள்

எழுதியவர் : சண்முகவேல் (25-Jul-16, 5:52 pm)
Tanglish : iyarkai
பார்வை : 1651

மேலே