உங்களைக் கூப்பிட்டுப் பேசுவாங்க

செய்தி: தமாகா தலைமை தன்னிச்சையாக முடிவு எடுப்பதை விரும்பாததால் அதிமுகவில இணைந்தேன்.

- ஞானசேகரன்.


@#@#@@
@#@#
@#@#@## .....கருத்து:

அமாமா!....போயிருக்கற இடத்துல, எல்லாத்துக்கும் உங்களைக் கூப்பிட்டுப் பேசுவாங்க.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

- ரஹீம் கஸாலி, அரசர்குளம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@########################################

‘தி இந்து’ புதன். 27, 2016.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
##############################################################
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

[[{....[திருமிகு. வாசன் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வந்தது சரியல்ல. அவர் அக்கட்சியிலேயே தொடர்ந்து இருந்து, அக்கட்சியைப் பலப்படுத்தும் பணிகளைச் செய்திருக்கவேண்டும். தனக்கிருந்த நற்பெயரையும் அவர் இழந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்....அவர் மீண்டும் தன் தாய்க் கட்சிக்கு திரும்பிச் செல்வது நல்லது]]}

எழுதியவர் : தி இந்து (28-Jul-16, 6:52 am)
பார்வை : 187

மேலே