ஒருத்தி இன்னு••••

சொத்து மேல ஆசை வச்சி
சுத்துசுத்துன்னு சுத்துறான் பொருத்து பார்க்கையிலே

அந்த சொத்துல விளைச்சல்
விளைவது யாவும் சொத்தை
என்று தெரிந்துவிட்ட போது

குந்தி தேம்பியே அழுவுறான்
அது சொத்து இல்ல ஒருத்தி
இன்னு அப்புறம் தெரிஞ்சது

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (28-Jul-16, 10:26 am)
பார்வை : 157

மேலே