நினைவு

மதியின் மனதால் உன்னை
மறக்க நினைக்கையில் மட்டும்

உறக்கம் கலைந்து

இன்னும் பலமாய் உயிர் பெற்று
வளர்கிறது உன் நினைவுகள் ...

எழுதியவர் : dhivya (28-Jul-16, 12:41 pm)
Tanglish : ninaivu
பார்வை : 436

மேலே