விடியல்

உன் வீட்டில்
விருந்தினராய்
தங்கினேன்..
முதல்முறையாய்
'நிலா'வுடன் விடிந்தது
என் காலைப்பொழுது..!

எழுதியவர் : கதிர்நிலவன் (29-Jul-16, 6:22 am)
Tanglish : vidiyal
பார்வை : 420

மேலே