பல விகற்ப இன்னிசை வெண்பா ஆள்காட்டி ஓர்விரல் கோர்த்திருக்க அவ்விருவர்

ஆள்காட்டி ஓர்விரல் கோர்த்திருக்க அவ்விருவர்
பார்த்திருப்பார் எண்ணத்தில் தோன்றுவ தென்னென்றால்
அன்பின் பிணைப்பினில் சேர்ந்திருப்பின் அவ்விருவர்
கோர்த்திருப்பர் கைவிரல்ஐந் தும்

எழுதியவர் : (29-Jul-16, 9:23 am)
பார்வை : 56

மேலே