அம்மாவின் விதி!

உலகத்து சொந்தங்களை
உனக்கு அறிமுகப்படுத்திய
உன் முதல் சொந்தம்
இன்று
முதியோர் இல்லத்தில்!

எழுதியவர் : கே.கலையரசி (15-Jul-10, 11:09 am)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 482

மேலே