காதல் மழை

என் காதல் மலருக்கு
தண்ணீரை ஊற்றுவாள் என்று
நினைத்தேன்!
என் கானல் கண்ணுக்கு
கண்ணீரை ஊற்றினாள்!

எழுதியவர் : இதயவன் (15-Jul-10, 11:10 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : kaadhal mazhai
பார்வை : 420

மேலே