அநாதை

வேர்களின்
விலாசமறியாத
விசித்திரப் பூக்கள்....
எழுதியவன்
பெயர் தெரியாததால்
ஏக்கத்தில்
மெட்டிசைக்கும் பாக்கள்!

எழுதியவர் : சி.ரகுபதி (15-Jul-10, 11:10 am)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 393

மேலே