மயக்கம்!

குடிகாரன்
மது மயக்கத்தில்!
அவன் குடும்பம்
பசி மயக்கத்தில்!

எழுதியவர் : எஸ்.கிருஷ்ணன் (15-Jul-10, 11:12 am)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 491

மேலே