வலியே•••

புகுந்த வீட்டை தேடி
பறந்துச் சென்றக் கிளியே

நீ பிறந்த வீட்டை இறந்த வீடாய் மாற்றியதுன் களியே

எங்களை எளிதில் மறக்கும்
நின்றன் ஆசாபாசம் துளியே

உன்னை மறக்க முடியாமல் தவிக்கும் தவிப்பு வலியே

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (7-Aug-16, 8:33 am)
பார்வை : 133

மேலே