குழந்தையின் அழுகை

குப்பைத்த்தொட்டியில் அவதரித்த மலராக அம்மழலை இல்லை
குடும்பப்பெண்ணிடம் பிறந்த குழந்தையாக அம்மழலை இல்லை
அவலப்பெண்ணிடம் அழகுக்கு குழந்தையாய் அம்மழலை பிறக்க
அசிங்கமென அவளோ அசிங்கமான குப்பைத்த்தொட்டியில் வீச
வீசியவள்தான் என் தாயா என குப்பைத்தொட்டியிடம்
விடை கேட்டு அழுகிறது அழகான அம்மழலை

எழுதியவர் : ராகுல் கலையரசன் (8-Aug-16, 4:11 pm)
பார்வை : 639

மேலே