நட்பு

எல்லாம் எதையும் எப்போதும்

விலை கொடுத்து வாங்கிடலாம்

என்ற இறுமாப்பில் இருந்திட்டால்

அறிந்திடனும் ஒன்றை மட்டும்

எப்போதுமே விலை கொடுத்து வாங்க முடியாது

ஒன்று உண்டு

அது தான் தூய நட்பெனும் மாணிக்கம்

நட்பே நட்பை தரும்

நட்பிற்கு நட்பே இணை

எழுதியவர் : (11-Aug-16, 6:47 pm)
Tanglish : natpu
பார்வை : 389

மேலே