என் காதல்

நித்தமும்
நிந்தன்
நினைவுகளை
நெஞ்சில் வைத்து வாழ்கிறேன்...!!!

பெண்ணே

நின் கரம் சேர்வேனா...?
அல்லது
காய்ந்த மரமாய் வீழ்வேனா...?

எழுதியவர் : நரேந்திரன் (11-Aug-16, 7:49 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 220

மேலே