கனவா...?

நான்!
காகித பூவாய்
உதிர்ந்த போது
உன் பாதம்
பட்டதும் 'தாமரை"
பூவாய் மாறியது!

எழுதியவர் : இதயவன் (15-Jul-10, 11:22 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 391

மேலே