ரோடு ரோலர்••••

அம்மா :- ஏங்க உங்களுக்கு எத்தன தடவ சொல்றது நான் வரப்போற வழியில உக்காறாதீங்கன்னு•••!

மகன் :- ஏம்பா கொஞ்சம் ஒதுங்கித்தான் உக்காருங் களேன்•••!

அப்பா :- ஆமாம் இல்ல ரோடு ரோலர் வரப் போற வழியில உக்காந்து மேல மோதிட்டா கைகால் உடைஞ்சி யார் அவதிப் படுவதுன்னு ஒரு அக்கரை யால சொல்றது எனக்கு புரியிது•••!

அம்மா :- ••••••••••••••••!!!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (14-Aug-16, 12:47 pm)
பார்வை : 296

சிறந்த நகைச்சுவைகள்

மேலே