மௌனம்...

உன் கண்களால் காதலை
சொல்லிவிட்டு ஏன்..?
உதடுகள் மட்டும்
மௌனமாகி விடுகிறது!

எழுதியவர் : இதயவன் (15-Jul-10, 11:48 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : mounam
பார்வை : 428

மேலே