கண்டேன்

உன் சிரிப்பில் முத்துக்கள்
சிதற கண்டேன்!
அதில்...
என் இதய
துடிப்பை கண்டேன்!

எழுதியவர் : இதயவன் (15-Jul-10, 11:50 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : KANDEN
பார்வை : 392

மேலே