உ(எ)ன்னில்...

உன் பார்வைகள் என்னில்
மௌனமாகி விடும்
என் மௌனங்கள் உன்னில்
காதலாகி விடும்!

எழுதியவர் : இதயவன் (15-Jul-10, 11:55 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 466

மேலே