அம்மா அப்பா

வரம் வாங்கி பெற்றால் என்னை என் அம்மா
ரத்தத்தை வெறுவையாக்கி வாழத்தான் அப்பா
என்னை படிக்க வைத்தான் கல்லூரி
வாங்கினேன் முதல் மதிப்பெண் அப்பா செல்லுபடி

வரம் வாங்கி பெண்ணுக்கு வரன் பார்த்த அம்மா
மாப்பிளைக்கு கார் வாக்கிய அப்பா
மணமகள் கோலம் கண்டு கண்களில்
கண்ணீர் வழிந்து ஓடியது அன்று

புதியதாய் இணைந்த பந்தம் இரண்டு - ஆனது
அப்பா அம்மா உறவு என்று
செல்லும் செல்லும் காலம்
எல்லாம் சில காலம்
மரணம் வரும் நேரம் எல்லாம் மாயமாய் மறைந்து போகும் ......

எழுதியவர் : ஷாபி (24-Aug-16, 1:53 am)
Tanglish : amma appa
பார்வை : 1043

மேலே