காதலர்கள்

காதலுக்கு ஆரம்பம்
கல்லூரிச் சாலை

காதலுக்கு ஆனந்தம்
யாருமற்ற சாலை

பூந்தோட்டம்
காதலர்களின் பயிற்சிப்பள்ளி

கடற்கரை
காதலர்களின் கல்லூரி

சிறுவர்கள்
காதலர்களின் தபால்காரர்கள்

கண்கள்
காதலர்களின் கைபேசிகள்

நண்பர்கள்
காதலர்களின் தூதுவர்கள்

பூக்கள்
காதலர்களின் நண்பர்கள்

பெற்றோர்கள்
காதலர்களின் ஏமாளிகள்

இருமனம் மட்டும்
பார்க்கும் காதல்
பெற்ற இருமனம் பார்த்து
திருமணம் ஆவது நன்று ...

எழுதியவர் : குமார் (24-Aug-16, 10:07 pm)
பார்வை : 953

மேலே